31.03.2022 வரையிலான நிலுவையில் உள்ள விசாரணை / தீர்ப்பாயம் மற்றும் துறை விசாரணைகளின் நிலை

வரிசை எண் விவரங்கள் மொத்த வழக்குகள்
1. நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1609
2. நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை 3417
3. நிலுவையில் உள்ள தீர்ப்பாய விசாரணைகளின் எண்ணிக்கை 487
4. தீர்ப்பாய விசாரணையை எதிர்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை 1106
5. நிலுவையில் உள்ள துறை ரீதியான விசாரணைகளின் எண்ணிக்கை 794
6. துறை ரீதியான விசாரணைகளை எதிர்கொள்ளும் அலுவலர்களின் எண்ணிக்கை 4988